கொள்கைகள் பக்க உரை

விதிகளும் நிபந்தனைகளும்

முன்னறிவிப்பின்றி எந் நேரத்திலும் இணையத்தளத்திலுள்ள எந்தவொரு உள்ளடக்கத்தையும் அகற்றுவதற்கு ஆசியா சிகியூரிடீஸிற்கு (Asia Securities) உரிமையுள்ளது.
ஆசியா செக்யூரிட்டீஸ் (Asia Securities) இந்த இணையத்தளத்துடன் தொடர்புடைய எந்தவொரு பிரதிநிதித்துவத்தையும் உத்தரவாதத்தையும் அல்லது இந்த இணையத்தளத்திலுள்ள பொருட்களையும் வெளிப்படுத்தவில்லை. மேலும், இந்த இணையத்தளத்திலுள்ள எதுவும் உங்களுக்கு அறிவுறுத்துவதாக விளக்கப்படமாட்டாது.

அதன் அதிகாரிகள், பணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட ஆசியா செக்யூரிட்டீஸ் (Asia Securities), இந்த இணையத்தளத்தைப் பயன்படுத்துவதோடு தொடர்புடையதாக எந்த வகையிலும் எழும் எந்தவொரு மறைமுக, விளைவு, அல்லது சிறப்புப் பொறுப்பிற்கும் பொறுப்பேற்காது.

இந்த விதிமுறைகளின் எந்தவொரு ஏற்பாடுகளையும் நீங்கள் மீறுவது தொடர்பாக எந்த வகையிலும் எழும் எந்தவொரு மற்றும் / அல்லது அனைத்து பொறுப்புகள், செலவுகள், கோரிக்கைகள், நடவடிக்கைக்கான காரணங்கள், சேதங்கள் மற்றும் செலவுகள் ஆகியவற்றிலிருந்து மற்றும் அதற்கு எதிராக ஆசியா செக்யூரிட்டீஸிற்கு (Asia Securities) நீங்கள் முழுமையாக இழப்பீடு செய்கிறீர்கள்.

பொருந்தக்கூடிய எந்தவொரு சட்டத்தின் கீழும் இந்த விதிமுறைகளின் எந்தவொரு ஏற்பாடும் செல்லுபடியாகாது எனக் கண்டறியப்பட்டால், அத்தகைய விதிகள் இங்கு மீதமுள்ள ஏற்பாடுகளைப் பாதிக்காமல் நீக்கப்படும்.

இந்த விதிமுறைகளை எந்த நேரத்திலும் திருத்துவதற்கு ஆசியா செக்யூரிட்டீஸிற்கு (Asia Securities) அனுமதிக்கப்படுகிறது. இந்த விதிமுறைகளும் நிபந்தனைகளும் இலங்கையின் சட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

 

தனியுரிமைக் கொள்கை

தளத்தின் பயனர்களிடமிருந்து நாங்கள் பெறும் தனிப்பட்ட தகவல்களை சேகரித்தல், பயன்படுத்துதல் மற்றும் வெளிப்படுத்துதல் தொடர்பான எங்கள் கொள்கைகளை இந்த பக்கம் உங்களுக்குத் தெரிவிக்கிறது. உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் தளத்தை வழங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துகிறோம், இந்த இணையத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த கொள்கைக்கு ஏற்ப தகவல்களைச் சேகரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் நீங்கள் ஒப்புக் கொள்கின்றீர்கள். இந்த தளத்தின் உள்ளடக்கம் மற்றும் காணொளிகள் வரையறுக்கப்பட்ட ஆசியா செக்யூரிட்டீஸ் (Asia Securities) தனியார் நிறுவனத்தின் உடைமைகளாகும். உள்ளடக்கத்தை மீண்டும் உருவாக்குவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.

 

மறுப்பு

இந்த நிதி கல்வியறிவு முன்முயற்சியின் மூலம் வழங்கப்பட்ட உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது, மேலும் எந்தவொரு குறிப்பிட்ட முதலீட்டையும் செய்வதற்கான ஆலோசனையாகவோ அல்லது பரிந்துரையாகவோ கருதக்கூடாது. இந்த பொருள் தொடர்ந்து இற்றைப்படுத்தப்படாமல் போகலாம், எனவே, சில தகவல்கள் தற்போதையதாக இருக்காது. மேலும், எந்த நேரத்திலும் முன்னறிவித்தலின்றி உள்ளடக்கம் மாற்றப்படும்.

முதலீடு கணிசமான ஆபத்தை உள்ளடக்கியதாகும், எனவே, முதலீட்டாளர்கள் தங்கள் சொந்த நிதி ஆலோசகர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், முதலீட்டுத் தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னர் தங்கள் சொந்த ஆராய்ச்சியைச் சரியான விடாமுயற்சியுடன் நடத்தவும் ஊக்குவிக்கிறோம். வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதுடன், இது உங்கள் சட்ட மற்றும் நிதி ஆலோசகர்களின் ஆலோசனையை மாற்றவோ அல்லது குறிப்பிட்ட வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளின் அடிப்படையாகவோ இருப்பதை உள்நோக்கமாகக் கொண்டிருக்கவில்

Top