பணம் பற்றி புத்திசாலித்தனமாக இருங்கள்.
நிதிரீதியாக சுயாதீனமாகுங்கள்.
உங்கள் செல்வத்தை வளர்க்கவும்.
உங்களது நிதி நிலைமையை மேம்படுத்த, இ்வ் எளிய தகவல் பகிர்வு காணொளிகளைப் பாருங்கள்.

ஏன் தனமக செயற்படுகின்றது

அனைவருக்கும் நிதிக்
கல்வி

உங்களது நிதி எதிர்காலத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் பரந்தளவிலான நிதித் தலைப்புக்களை தனமக உள்ளடக்குகின்றது. இது எந்தவொரு வயது, திறன் மட்டம் மற்றும் வாழ்க்கையின் நிலைக்கும் பொருத்தமானது!

நம்பகமான
உள்ளடக்கம்,
முற்றிலும் இலவசம்

70+ ஆண்டுகளின் கூட்டு அனுபவத்துடன் கூடிய முக்கிய உள்ளூர் நிபுணர்களைக் கொண்ட எங்கள் பாடத்திட்டக் குழுவால் அனைத்து உள்ளடக்கங்களும் மீளாய்வு செய்யப்படுகின்றன.

நிதி கற்றல்,
பயணத்தின்போது

உங்கள் சொந்த வேகத்தில் கற்றுக் கொள்ளுங்கள் – எங்கள் பைட்- அளவிலான காணொளிகளைப் பின்தொடர்வது எளிதானதுடன் உங்கள் திறன்பேசி மூலமாகவும் நேரடியாகக் காணலாம்.

கீழ்க்காணும் மாதிரிக் காணொளிகளைப் பாருங்கள்

Budgeting

Debt Management

Insurance

Determining your net worth

Direct vs. Indirect financing

The payment system

Top